அரசியல்

Karur | DMK | கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி.கே.ராஜா வேட்பு மனு தாக்கல் - தொண்டர்கள் ஆரவாரம்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி.கே.ராஜா வேட்பு மனு தாக்கல் - தொண்டர்கள் ஆரவாரம்

thanthitv

Karur | DMK | கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி.கே.ராஜா வேட்பு மனு தாக்கல் - தொண்டர்கள் ஆரவாரம் #karur #dmk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் இன்று வேட்பு மனு - தொண்டர்கள் ஆரவாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதி திமுக வேட்பாளர் சி.கே. ராஜா, இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இதனையொட்டி, கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பெரிய முரசுகள் மற்றும் பறை இசை முழங்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Today Gold Rate | மீண்டும் றெக்கை கட்டியது தங்கம் - அப்படியே தலைகீழான ரேட்

TN Election | தீவிரமாகும் தேர்தல் ஏற்பாடுகள்.. மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அழைத்த அர்ச்சனா பட்நாயக்

Ranipet | Minister Gandhi | ராணிப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் காந்தி பரபரப்பு பேட்டி

Vilathikulam case | Crime | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன் - கோர்ட் அதிரடி

EPS | ADMK | TVK Vijay | விஜய் குறித்த கேள்வி - வேட்புமனு தாக்கல் செய்த கையோடு ஈபிஎஸ் சொன்ன பதில்