அரசியல்

கோவை செல்வராஜ் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுகவினர் பங்கேற்பு

தந்தி டிவி

திருப்பதியில் தனது மகனின் திருமணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில்,அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமையன்று, உயிரிழந்தார்.இதையடுத்து அவரது உடல் கோவை லாலி சாலையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும்

திமுகவினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் கலந்து கொண்டனர். வீரகேரளம் மின் மயானத்தில்

கோவை செல்வராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்