அரசியல்

"பீட்டுக்கு ஏத்த பிலீவர்.." முழங்கிய ஜமாப்... துள்ளல் ஆட்டத்தில் அசத்திய எஸ்பி.வேலுமணி

தந்தி டிவி

கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பெண்கள் பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் பவனிக்கு முன்பு, தனது ஆதரவாளர்கள் பக்தர்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடினார்.

Rajinikanth | "இனிமேல் பயன்படுத்த கூடாது" - ஸ்டிரிக்ட்-ஆக சொன்ன ரஜினி ரசிகர் மன்றம்

Indian Army | "இந்திய ராணுவத்தின்.." அதிரடி காட்டும் மத்திய அரசு

Assam Flight Crash | அதிகாலையே நாட்டை உலுக்கிய விமான விபத்து - 5 விமானப்படை வீரர்கள் பலி

#BREAKING || DMK | MK Stalin | திமுக எடுக்கப்போகும் அடுத்த மூவ்.. அண்ணா அறிவாலயம் வந்த MK ஸ்டாலின்

Kutralam Main Falls | மெயின் அருவியில் குளிக்க ரெடியா மக்களே? - சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி