அரசியல்

#Breaking : "கூவத்தூரில் நடிகைகள்..?" திடீர் திருப்பம்... ஏ.வி.ராஜு அடுத்த பரபரப்பு

தந்தி டிவி

நடிகை விவகாரம் - திடீர் திருப்பம் - மன்னிப்பு கோரினார் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ/கூவத்தூருக்கு நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக ஏ.வி.ராஜூவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானது/சேரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மன்னிப்பு கோரினார் ஏ.வி.ராஜூ/இயக்குனர் சேரன், நடிகர் விஷால் மற்றும் திரைத்துறையினரிடம் மன்னிப்பு கேட்பதாக ஏ.வி.ராஜூ பேட்டி/தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் ஏ.வி.ராஜூ விளக்கம்/அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை த்ரிஷா சமூக வலைதளத்தில் எச்சரித்திருந்தார்/சேலம்/5/நடிகை விவகாரம் - மன்னிப்பு கோரினார் ஏ.வி.ராஜூ

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு