அரசியல்

முக்கொம்பு விவகாரம்: "முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" - டி.டி.வி தினகரன் கேள்வி

முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க, முன் கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்