அரசியல்

கொடநாடு விவகாரம் : "யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை" - சி.வி. சண்முகம்

கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆதாரம் இல்லாமல் சிலர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்