ஒருபுறம் KN நேரு.. மறுபுறம் அமைச்சர் ஆனந்த் - சர்ச் வெளியே பெரும் பரபரப்பு
#dmkvstvk #knnehru #ministeranand
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், எல்லீஸ் மெமோரியல் தேவாலயத்தில் தவெக மற்றும் திமுக நிர்வாகிகள் ஒரே நேரத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...