கேரளாவில் ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள் கேரளம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மொத்தம் 78 புள்ளி 03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 78 புள்ளி 03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.