அரசியல்

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி, ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே, திமுக அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் 96 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில், திமுகவில் சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி, ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் சுகாஷிடம் வழங்கப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை