அரசியல்

"கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த, 9 பேரும் காசர்கோட்டை சேர்ந்த 3 பேரும், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் திருச்சூரில் 2 பேரும் இடுக்கி மற்றும் வயநாட்டில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்