அரசியல்

Keralam Congress | Rahul Gandhi | ``மறைமுக கூட்டணி’’ - ராகுல் வாயில் வந்த அந்த வார்த்தை

``மறைமுக கூட்டணி’’ - ராகுல் வாயில் வந்த அந்த வார்த்தை

thanthitv

கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே மறைமுக கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இடுக்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மோடி கட்டுப்படுவதைப் போல, பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்படுவதாகவும் விமர்சித்தார்.

Vijay | TVK | Election | ரெடியாக இருந்த விஜய்.. எதிர்பாரா திடீர் சிக்கல்.. ஷாக்கில் தவெகவினர்

TVK Vijay | TVK | TN Election 2026 | விஜய்யின் அடுத்த மூவ்

TN Assembly Election | Vote | ECI | வரும் 10ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

TVK Vijay Caravan | அப்படியா? - விஜய் கேரவன் குறித்து விஜய் மூலமாகவே தெரியவந்த தகவல்

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்