அரசியல்

"டெல்லியில் நிலைமையை சீராக்க வேண்டும்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை

டெல்லியில் நிலைமையை சீராக்கவும் வன்முறையைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் நிலைமையை சீராக்கவும் வன்முறையைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயங்கக்கூடாது என்றும், வன்முறையைத் தடுக்க காவல்துறையை திறம்பட நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்