அரசியல்

கேரளாவில் 5 தொகுதி இடைத் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி 3, மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளில் வெற்றி

கேரளாவில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் ஒரு தொகுதியை காங்கிரஸ் கூட்டணியான முஸ்லிம் லீக்கும் கைப்பற்றியுள்ளன.

தந்தி டிவி

கேரளாவில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் ஒரு தொகுதியை காங்கிரஸ் கூட்டணியான முஸ்லிம் லீக்கும் கைப்பற்றியுள்ளன. அரூர், எர்ணாகுளம் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மஞ்சேஸ்வரம் தொகுதியை காங்கிரசின் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கைப்பற்றியுள்ளது. இதுபோல, வட்டியூர் காவு, கோணி ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்