அரசியல்

முல்லைபெரியாறு அணை திறப்பு விவகாரம் : தமிழக அரசு மீது கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார்

தந்தி டிவி
முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழையின் போது கேரள அணைகளை திறக்கும் விவகாரத்தில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’