அரசியல்

"ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியை பெறுவதில் என்ன சிக்கல்?" : ஹெச். ராஜா விளக்கம்

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் தருவதாகக் கூறிய நிவாரண நிதியை பெற தடையாக இருப்பது எது என்பது குறித்த கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் தருவதாகக் கூறிய நிவாரண நிதியை பெற தடையாக இருப்பது எது என்பது குறித்த கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்களை இப்போது பார்க்கலாம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்