அரசியல்

ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!

கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

தந்தி டிவி

அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மட்டும் இதுவரை 4 புள்ளி 6 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்