அரசியல்

Kasthuri | TVK | Vijay |"ஆதவ் பேசுற அளவுக்கு கூட விஜய் பேசுறதில்ல.." -கடுமையாக அட்டாக் செய்த கஸ்தூரி

"ஆதவ் பேசுற அளவுக்கு கூட விஜய் பேசுறதில்ல.."

thanthitv

"ஆதவ் பேசுற அளவுக்கு கூட விஜய் பேசுறதில்ல.." - பிரச்சனைகளை சொல்லி சொல்லி கடுமையாக அட்டாக் செய்த கஸ்தூரி விஜய், தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை சீர்கெட்டுள்ளதாகவும், அதற்கு தவெக தலைவர் விஜய் இதுவரை குரல் கொடுக்கவேவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை