அரசியல்

காஷ்மீர் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
ஜம்மு- காஷ்மீரில் யாருக்கு குடியுரிமை வழங்குவது என அம்மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை நீதிமன்றத்தின் மூலமாக பறிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்