அரசியல்

தொகுதிக்கு வரவில்லை என்பதா? - இளைஞரிடம் ஆவேசமாக பேசிய தம்பிதுரை

தொகுதிக்கு வரவில்லை என்று கூறுவது இப்போது ஃபேஷனாகி விட்டது என, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொகுதிக்கு வரவில்லை என்று கூறுவது இப்போது ஃபேஷனாகி விட்டது என, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். கரூர் அடுத்த தாளியாபட்டி கிராமத்தில் இன்று பொதுமக்களிடம் மனு வாங்க சென்ற அவருடன் அப்பகுதியை சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இளைஞருடன் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்த தம்பிதுரை, இது போன்று பேசுவது ஃபேஷனாகி விட்டது என்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை