அரசியல்

கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்...

சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தகுதி நீக்குவது தொடர்பாக விரைவில், நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

தினகரன் ஆதரவாளர்களான கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 4எம்.எல்.ஏக்களுக்கு, நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில், 4 பேருக்கும், விரைவில் நோட்டீஸ் சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நோட்டீசில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரையும், சட்ட விதி 6 - ன் படி, ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்