அரசியல்

"கருணாசுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை விலக்கு" - எழும்பூர் நீதிமன்றம்

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ்,தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ், தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

* இந்த நிலையில் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதில் இருந்து 4 நாட்களுக்கு விலக்கு கேட்டு கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.

* மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் , கருணாசுக்கு அளித்த நிபந்தனை ஜாமினில் 4 நாள்களுக்கு கையெழுத்திட விலக்கு அளி்த்து உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு