அரசியல்

கருணாஸ் கைது : தவறாக பேசியதால் சட்டப்படி நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரை புதூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸ் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்