அரசியல்

ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி, தமது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்நாளை முன்னிட்டு சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

தந்தி டிவி

திமுக தலைவர் கருணாநிதி, தமது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்நாளை முன்னிட்டு சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். உடல் நிலை முன்னேற்றம் அடைந்த வரும் நிலையில் முரசொலி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்று வருகிறார். . இந்நிலையில் நேற்று இரவு சிஐடி காலனி இல்லத்திற்கு சென்ற அவர், ராஜாத்திஅம்மாளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அங்கு ஒரு மணிநேரம் இருந்த கருணாநிதி இரவு 9 மணி அளவில் கோபாலபுரம் திரும்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்