அரசியல்

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி. தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரிக்கை விடுத்தவர் சங்கரலிங்க நாடார்...கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியவர் அண்ணா என கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்