சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளை கடந்தவர்.இந்திய அரசியலையே வியக்க வைத்த ஆளுமை.தென்றலை தீண்டியவர்... தீயைத் தாண்டியவர்....அரசியல் களத்தின் ஆச்சரிய முகம்