அரசியல்

கருணாநிதி நினைவிடத்தில் அலைமோதும் கூட்டம் : மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

கருணாநிதி நினைவிடத்தில் மு.க. தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் காந்திருந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்