அரசியல்

கருணாநிதி மறைவு : சங்கரய்யா கண்ணீர் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, உடல் நலம் கருதி திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்ல முடியவில்லை.

தந்தி டிவி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 97 வயது சங்கரய்யா, உடல் நலம் கருதி, திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, நேரில் அஞ்சலி செலுத்த செல்ல முடியவில்லை.எனவே, சென்னை - பல்லாவரத்தில் உள்ள தனது இல்லத்தில், கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மற்றும் உடல் அடக்கம் தொடர்பான நேரலை காட்சிகளை தொலைக்காட்சியில், பார்த்து, கண்கலங்கினார். உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, தனது கையை உயர்த்தி, கருணாநிதிக்கு, சங்கரய்யா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு