அரசியல்

காங்கிரஸ் எம்எல்ஏவின் கழுத்தை கத்தியால் தாக்கிய இளைஞர் - உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

கர்நாடகவில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான தன்வீர் சேட்டின் கழுத்தில் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகவில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சி

எம்எல்ஏவுமான தன்வீர் சேட்டின் கழுத்தில் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர் ஒருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை கத்தியால் தாக்கிவிட்டு ஃபர்ஹான் என்ற இளைஞர் தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில், தன்வீர் சேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை