அரசியல்

தாத்தாவுக்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் பேரன்

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
தும்கூரு தொகுதியில் போட்டியிட்ட தேவகெளட தோல்வி அடைந்ததால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். கட்சி தொண்டர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்றால் தேவகௌடா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர் கட்சி தொண்டர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தனது முடிவினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்