அரசியல்

நள்ளிரவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - பொறுப்பாளர் முரளிதராவ் தலைமையில் நடைபெற்றது

பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.

தந்தி டிவி
பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. கட்சியில் மேலிட பார்வையாளர் முரளிதர ராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று பாஜக மூத்த தலைவர் ஜவடேகர் தலைமையில் அதிகார பூர்வ ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக எம், எல் ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் ஆதரவு குறித்து அப்போது விரிவாக ஆலோசிக்கப் படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்