அரசியல்

"ஜூன் 4ம் தேதி நாட்டை பிடித்த சனி விலகும்" - கர்நாடக முன்னாள் சபாநாயகர் சர்ச்சை பேச்சு

தந்தி டிவி

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் சபாநாயகருமான ரமேஷ் குமார் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் மோடி நாட்டைப் பற்றிக் கொண்ட துரதிஷ்டம் என்றும், ஜூன் 4ம் தேதி நாடு அந்த துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபடும் என நம்புவதாகவும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்... மேலும் நாட்டைப் பிடித்துள்ள சனிக்கு ஜூன் 4ம் தேதி விடிவு காலம் பிறக்கும் என பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு அவர் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது...

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது