அரசியல்

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க. 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

தந்தி டிவி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமான, 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 15 தொகுதிகளில் கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆட்சியை தக்க வைக்க 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தமது தலைமையிலான ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.இடைத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்