அரசியல்

Karaikudi ஸ்டார் தொகுதியான காரைக்குடி நிலவரம் என்ன? யாருமே எதிர்பாரா ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த ஹிஸ்டரி

Karaikudi ஸ்டார் தொகுதியான காரைக்குடி நிலவரம் என்ன? யாருமே எதிர்பாரா ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த ஹிஸ்டரி

thanthitv

#karaikudi | #tnelection2026 | #election2026 ஸ்டார் தொகுதியான காரைக்குடி நிலவரம் என்ன? யாருமே எதிர்பாரா ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த ஹிஸ்டரி கட்டிடக்கலை, சமையற்கலைக்கு பெயர்போன ஊரு. விவசாயமும், நெசவுத்தொழிலும் மக்களோட பிரதான தொழிலா இருக்கு. பல செட்டிநாடு பங்களாக்களை கொண்ட தொகுதியில சுற்றுலாவும் முக்கியமானதா இருக்கு. பிப்ரவரி 23-ல தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்ல ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 87 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 256 பெண் வாக்காளர்கள், 28 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தமாக 3 லட்சத்து 3 ஆயிரத்து 371 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி