அரசியல்

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் வேண்டும்" - மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார்.

தந்தி டிவி
தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார். சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில், ஒரு போலீஸ் அதிகாரியின் பெயர்கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்