அரசியல்

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி

எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகழ்ந்த இவ்விரு சம்பவத்திற்கும் அதிர்ச்சி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்