அரசியல்

ரயில்வே அமைச்சருடன் கனிமொழி சந்திப்பு...

தந்தி டிவி

டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரை-தூத்துக்குடி இடையே 143.5 கி.மீ. தொலைவு 2-ஆவது ரயில் பாதை பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர், அஸ்வினி வைஷ்ணவிடம் அளித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி