அரசியல்

சிறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 2-வது முறையாக சந்தித்த கனிமொழி

சிறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 2-வது முறையாக சந்தித்த கனிமொழி

thanthitv

சிறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 2-வது முறையாக சந்தித்த கனிமொழி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி 2-வது முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கான ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Breaking | SP Velumani | ADMK | ``திமுக எதிரிக்கட்சி.. இதனால தான் தவெகவுக்கு ஆதரவு..’’

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்

Breaking | SP Velumani | Highcourt | ``ஏன் இந்த சிறப்பு சலுகை?’’ | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

BREAKING | School Teachers | பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

CM Vijay | DK Shivakumar| சஸ்பென்ஸோடு காத்திருந்த DKS - முடிவு எடுத்தார் CM விஜய்