அரசியல்

பிரசாரத்திற்கு சென்றபோது கனிமொழி காரை தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் எடுத்த அடுத்த ஸ்டெப்

தந்தி டிவி

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவர் பிரச்சாரத்திற்காக திருநெல்வேலி செல்லும் வழியில், தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியில், அவருடைய வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், கனிமொழியின் வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்