மத்திய அரசு தனக்கு வேண்டியவர்களை உயர்பதவியில் நியமித்து வருவதாகவும், ஆட்சியாளர்களின் தேவையறிந்து அரசு அமைப்பகள் செயல்பட்டு வருவதாகவும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.