அரசியல்

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி

காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்