விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற கங்கனாவின் லுக் டெஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.