அரசியல்

"பிரதமர் கனவு கண்டவர்கள், விலாசத்தை இழந்துவிட்டனர்" - காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் வாசன் பேச்சு

பிரதமர் கனவு கண்ட பலர், தற்போது தங்களது விலாசத்தை இழந்துள்ளதாக காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் வாசன் கடுமையாக விமர்சித்தார்.

தந்தி டிவி
த.மா.கா. சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் வாசன், பிரதமர் கனவு கண்ட பலர், தற்போது தங்களது விலாசத்தை இழந்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவில் அதிமுக ஆட்சியை தக்க வைத்ததில் த.மா.கா.வின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்