அரசியல்

Kamal | TVK Vijay | DMK | TN Election | விஜய் போட்டியிடும் தொகுதிகளில் களமிறங்கும் கமல்

thanthitv

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஏப்ரல் 17 முதல் 20-ஆம் தேதி வரை சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். குறிப்பாக ஏப்ரல் 17ஆம் தேதி தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் உட்பட பெரம்பூர் கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளிலும் ஏப்ரல் 18ல் தி.நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, வேளச்சேரி தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி அவிநாசி, கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் கமல்ஹாசன், ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு மற்றும் லால்குடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்தப் பிரச்சாரம் கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்