அரசியல்

"8 வழிச்சாலையால் விவசாயம் பாதிப்பு" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த 7 அம்ச திட்டம் வெளியிடப்பட்டது.

தந்தி டிவி

அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கமல்ஹாசன் 8 வழிச்சாலை குறித்து பேசுகையில், விவசாயம், மலைகள் மற்றும் கனிம வளங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID