அரசியல்

மத்தியப் பிரதேச ஆளுநர் உடன் கமல்நாத் சந்திப்பு - பா.ஜ.க. சிறைபிடித்துள்ள எம்.எல்.ஏ.க்களை மீட்க கோரிக்கை

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் சிறைபிடித்து பா.ஜ.க. வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்