கமலை விமர்சித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. கட்டிப்பிடி வைத்தியத்தை கொண்டு சென்றது தான் கமலின் சாதனை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு கட்டிப்பிடி வைத்தியத்தை கமல் கற்றுக் கொடுத்து விட்டார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.