அரசியல்

மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்

மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்றவர்களை விமர்சிப்பது, தனிப்பட்ட வாழ்க்கையை சாடுவது தங்களது நோக்கமில்லை என குறிப்பிட்டார். தீர்க்கவே முடியாத பிரச்சினைகள் இல்லை என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம் என கமல்ஹாசன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்