அரசியல்

2ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கமல் கட்சி : கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி, 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை ஒட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக் கொடி ஏற்றினார்.

தந்தி டிவி

பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், நமக்கென்ன என இருந்த மக்கள் இப்போது வெளியே வந்திருப்பதாக குறிப்பிட்டார். அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும் என குறிப்பிட்ட அவர், தாம் பேசுவது புரியவில்லை என்று சொன்னவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது என்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு