அரசியல்

கனியாமூர் கலவர வழக்கு... போலீஸ் ரேடாரில் விசிக நிர்வாகிகள்... பரபரப்பு விசாரணை

தந்தி டிவி

கனியாமூர் கலவர வழக்கில், விசிக நிர்வாகிகள் உட்பட 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், இதுவரை 30 பேருக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிகள், மாணவி ஸ்ரீ மதியின் தாய் செல்வி மற்றும் கடலூர் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், மேலும் 3 விசிக நிர்வாகிகள் உட்பட 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை 16 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 14 பேர்களை அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை