அரசியல்

"எளிதில் அணுகும் நபராக செயல்படுவேன்" - கலாநிதி வீராசாமி

வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி தண்டையார்பேட்டையில் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி, தண்டையார்பேட்டையில் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், வடசென்னை தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என உத்தரவாதம் தெரிவித்தார். தொகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராகவும் செயல்படுவேன் என வேட்பாளர் கலாநிதி உறுதி அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்